63வது திரைப்பட தேசிய விருதுகள்

181

63வது தேசிய விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

சிறந்த படம் தேசிய விருது : பாகுபலி
சிறந்த நடிகர் தேசிய விருது: அமிதாப் பச்சன்(பிக்கு)
சிறந்த இயக்குனர் தேசிய விருது: சஞ்சய் லீலா பன்ஷாலி
சிறந்த நடிகை தேசிய விருது: கங்கனா ரனாவத்( தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்)
சிறந்த ஒளிப்பதிவு : சுதீப் சாட்டர்ஜி(பாஜிராவோ மஸ்தானி)
சிறந்த நடன இயக்கம்: ரெமோ டி’சவ்ஸா (தீவாணி மஸ்தானி)
சிறந்த துணை நடிகை: தான்வி அஸ்மி(பாஜிராவோ மஸ்தானி)
திரைப்பட துறைக்கு உகந்த மாநிலம்: குஜ்ராத்
திரைப்பட துறை மாநிலங்களுக்கு சிறப்பு விருது: உத்திர பிரதேசம், கேரளா
சிறந்த அனிமேஷன் படம்: டுக் டுக் டுக்
சிறந்த குழந்தைகள் படம்: டுராண்டா
சிறந்த சமூக பிரச்சினை குறித்த படம்: நிர்ணயக்காம்
சிறந்த சுற்றுச்சூழுல் பாதுகாப்பு படம்: வலிய சிறகுள்ள பஷிகள்
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம்: பாஜ்ராங்கி பாய்ஜான்
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: பாகுபலி
சிறந்த பாடலாசிரியர்: வருண் குரோவர் (மொஹ் மொஹ் கே தாகே)
சிறந்த ஜுரி விருந்து: கல்கி கோயச்லின்(மார்கரிட்டா வித் எ ஸ்ட்ரா)
சிற்ந்த திரைக்கதை: ஜுஹி சத்ருவேதி(பிக்கு) ஹிமான்ஹு ஷர்மா(தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்)
சிறந்த இசையமைப்பாளர்: எம். ஜெயசந்திரன். (காத்திருன்னு காத்திருன்னு-என்னு நிண்டே மொய்தீன்)
இந்திரா காந்தி விருது: அறிமுக இயக்குனர்: நீரஜ் காய்வான்(மாசான்)
சிறப்பு விருது: ஜெய்சூர்யா9சு சு சுதி வத்மீகம்)
சிறப்பு விருது: ரிங்கு ராஜ்குரு (சாய்ரத்)
சிறந்த பிண்ணனி பாடகர் விருது: மகேஷ் காலே (கட்யார் கல்ஜத் குசிலி)
சிறந்த பிண்ணனி பாடகி : மோனாலி தாகூஎ (மொஹ் மொஹ் கே தாகே)
சிறந்த போடோ படம்: ஹுதுணி மேதாய்
சிறந்த கொங்கணி படம்: எனிமி
சிறந்த இந்தி படம்: தும் லக்கா கே ஹைஷா
சிறந்த அஸ்சாமிஸ் படம்: கொத்தனோடி
சிறந்த கன்னடப்படம்: திதி
சிறந்த வங்காளப் படம்: ஷங்காச்சின்
சிறந்த மராத்தி படம்: ரிங்கன்
சிறந்த ஒடியா படம்: பஹதா ரா லுஹா
சிறந்த பஞ்சாபி படம்: செளதி கூட்
சிறந்த சம்ஸ்கிருத படம்: ப்ரியமானசம்
சிறந்த மலையாள படம்: பாதேமாரி
சிறந்த தெலுங்கு படம்: காஞ்சே
சிறந்த குறும்படம்: அவுஷத்(மராத்தி)
சிறந்த சமூகப் படம்: ஆட்டோ டிரைவர்
சிறந்த கலை சார்ந்த படம்: எ ஃபார் ஆஃப்டர் நூன் – எ பெய்ண்டட் சாகா

தமிழில் தேசிய விருதுகள்:

சிறந்த தமிழ் திரைப்படம்: விசாரணை
சிறந்த துணை நடிகர்: சமுத்திரக்கனி(விசாரணை)
சிறந்த எடிட்டிங்: எடிட்டர் கிஷோர்(விசாரணை)
சிறந்த இசை அமைப்பாளர்: இசைஞானி இளையராஜா(தாரை தப்பட்டை)
சிறப்பு விருது: ரித்திகா சிங்(இறுதிச் சுற்று)

2015ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் மே மாதம் 3ம் தேதி வழங்கப்படும்.

அகம்