தேசிய விருதுகள்

95

 

63வது தேசிய விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

சிறந்த படம் தேசிய விருது : பாகுபலி
சிறந்த நடிகர் தேசிய விருது: அமிதாப் பச்சன்(பிக்கு)
சிறந்த இயக்குனர் தேசிய விருது: சஞ்சய் லீலா பன்ஷாலி
சிறந்த நடிகை தேசிய விருது: கங்கனா ரனாவத்( தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்)

தமிழில் தேசிய விருதுகள்:

சிறந்த தமிழ் திரைப்படம்: விசாரணை
சிறந்த துணை நடிகர்: சமுத்திரக்கனி(விசாரணை)
சிறந்த எடிட்டிங்: எடிட்டர் கிஷோர்(விசாரணை)
சிறந்த இசை அமைப்பாளர்: இசைஞானி இளையராஜா(தாரை தப்பட்டை)

வெற்றிமாறன் இயக்கிய விசாரணை திரைப்படம் திரையிடுவதற்கு முன்பாகவே சர்வதேச அளவில் விருதுகளை குவித்தது நினைவிருக்கலாம். இந்த திரைப்படம் எழுத்தாளர் சந்திரகுமார் எழுதிய “லாக்கப்” என்ற நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்.