அகம் பற்றி

இணைய உலகில் மட்டுமல்லாது பொதுவெளியில் அதிகம் கவனிக்கப்படாத ஆனாலும் காத்திரமான கருத்துக்களை முன்வைத்து எழுதக் கூடிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவது தான் அகத்தின் எண்ணம். குறைவான நேரமே பொழுதுபோக்கிற்கு கிடைக்கும் இந்தக் கால கட்டத்தில் அனைவருக்கும் ஏற்ற ஒரு பொழுதுபோக்கு அம்சங்கள், கலை, இலக்கியம் அனைத்தையும் உள்ளமைத்து ஒரு மின்னிதழ் ஆக உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம் புதிய படைப்புகள் மற்றும் புதிய படைப்பாளிகளுக்கான களம் அகம்.

  • தொடக்கம்

    அகம் முகநூலில் நன்றாக எழுதும் நண்பர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஜூலை 2015 முதல் மின்னிதழாக பிடிஎஃப் வடிவில் வெளியாகி பின்னர் இணைய இதழாக மாறியது

  • எப்போது வெளிவரும்

    கதை, கவிதை, கட்டுரை, சினிமா என பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆசிரியர் குழு தேர்ந்தெடுக்கும் படைப்புகள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அகம் இணையதளத்தில் வெளியிடப்படும்

  • யார் எழுதலாம்

    அகம் இணைய இதழில் யார் வேண்டுமானாலும் எழுதலாம். உங்கள் எழுத்து எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு மாதமும் 24ஆம் தேதிக்குள் agam.magazine@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்