கடைசி ஆசை

60

மரணம் நெருங்கும்
வேளையில்
அவனுக்கு
கடைசி ஆசை!!!!

தன் காதலியின்
திருமண புகைப்படங்கள்
பார்ப்பதற்கு!!!

எடுத்து தருகிறாள்
அவன் காதலி!!!!

மகிழ்ந்து
மரிக்கிறான்
அவள் கணவன்!!!!

90 வயதில்!!!

– ஜெய கீர்த்தி சந்தானாராஜ்