எஸ்டிபிஐ வேட்பாளர்கள்

36

திமுக கூட்டணியில் இருந்து விலகிய எஸ்டிபிஐ கட்சி, சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தது. அதன்படி, முதல்கட்டமாக 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் கடந்த 13-ம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், 2-ம் கட்டமாக தமிழகத்தில் 20 தொகுதிகள், புதுச்சேரியில் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி சென்னையில் நேற்று அறிவித்தார். வேட்பாளர்கள் விவரம் வருமாறு:

சேலம் வடக்கு – ஏ.அம்ஜத் பாஷா
சிதம்பரம் – ஜி.அப்துல் சத்தார்
தாம்பரம் – எஸ்.முகமது பிலால்
திருவெறும்பூர் – எஸ்.சம்சுதீன்
பழநி – ஏ.கைசர்
அரவக்குறிச்சி – ஆர்.முகமது மிர்ஜா
பட்டுக்கோட்டை – இசட்.முகமது இலியாஸ்
பாபநாசம் – ஏ.முகமது ஃபாரூக்
ஓசூர் – என்.ஷாநவாஸ்
அறந்தாங்கி – பி.எம்.எஸ்.குலாம் முகமது
திருப்பூர் தெற்கு – ஜே.பஷீர் அஹமது
மதுரை தெற்கு – நஜ்மா பேகம்
மதுரை மத்தி (வேட்பாளர் மாற்றம்) – எம்.ஜாபர் சுல்தான்
ஈரோடு கிழக்கு – கே.சாதிக் பாஷா
மேட்டுப்பாளையம் – எம்.எஸ்.முகமது ரஃபி
மேலூர் – எஸ்.ரிஷி கபூர்
கிணத்துக்கடவு – ஏ.அப்துல் கரீம்
கோவை தெற்கு – வி.எம்.அபுதாஹிர,
தொண்டாமுத்தூர் – ஏ.அன்சர் ஷரீப்.

பாண்டிச்சேரி மாநிலம்
வில்லியனூர் – ரபீக் மன்சூர்
காரைக்கால் தெற்கு – முகமது பிலால்
நிரவி திரு.பட்டினம் – சுல்தான் கவுஸ்.

-அகம்