சுகன் கவிதை

87

என் சோகத்தின் முதல் எழுத்து
அவளின் இனிஷியளில் இருந்தே
ஆரமிக்கின்றன…!!!

நான் திரியும் திசைகளின் 
எதிர்காற்றோ….உன் 
உறவுமுறைகள் எல்லாம்…!!!

கணம்கணங்கள் எல்லாம்
கண்மூடித்தனமாய் கழிகின்றன
இங்கேயும்
அங்கேயுமாய்யாருடனோ…!!! 
உனக்கும்….!!!
எனக்கும்….!!!
இருப்பினும் கணங்களை கடன் 
வாங்கிக்கொண்டுதான் இருக்கிறேன்.
உன்னை நினைக்கவே…!!!

சுற்றித்திரியும் தாவணியெல்லாம்
உன் என்னம் பூசியே..என்னுள் 
அலைமோதுகின்றன…!!!

என் ஆசைகள் எல்லாம்
ருசிக்கப்படாமலேஇன்றுவரை
உப்பிழாக்கூழாகவேகுட்பைத்தொட்டியில் 
குடியிருக்கின்றன…!!!

இவனின் திருமதி..!!! என எழுத்தில் 
கூடஎழுதிக்காண்பிக்கமுடியா…!!!
எழுத்து பிளையாளனாகவே
திகழ்கிறேன்..நான்.

நீ..என்னோடில்லாத நேரம்
புரிந்து கொண்டேன். நி..இன்னும் 
உன் பெற்றோரின் புதல்வியே..!!!
அழகியலே…!!! என்று.

உன் வாசர்படி தாண்டிட
வாய்மொழி உரைத்தேன்.. ஏய்..!! 
என் இனியாளனே.!!!
உன் தங்கைக்குநியும்
அண்ணன் தானே….என்றாள்.

இப்படியே
வாழ்க்கையை கற்றுக்கொடுத்தாள்..!!!
கொஞ்சம்கொஞ்சமாய்..!!!

நானும்..என் வாழ்க்கையில் 
காதலை தழுவி தான்பிறந்தேன்..!!!

பிறகு..
வாழ்க்கை புரிந்து..
பழமொழியும்
பல மொழிகளில்..தத்துவமும் பேசினேன்..
உபதேசம் கூறினேன்
உடனே..என்னை உற்றுநோக்கி..
இவனும் ஏதோ..ஒரு பார்வதியால் 
பாதிக்கப்பட்டிருக்கிறான் என்று 
ஏளனம் பேசினார்

அன்றிலிருந்துஎன் 
வாய்மொழிகளெல்லாம்  சம்பித்து
ம்ம்ம்ம்…..என்றே 
பிறந்து கொண்டிருக்கின்றன…!!

பின்..சில மயான அமைதியில் 
கொஞ்சம்..கொஞ்சமாய்..
பேசுகிறேன்
மௌனம் தகர்த்துஇந்த 
கவிதையின் வழியே
என் வலிகளின் தொடர் வாக்கியமாய்..!!!

-சேகுவாரா சுகன்