தமாகா வேட்பாளர் பட்டியல்

45

தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சட்டப்பேரவைத் தேர்தலில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

அக்கட்சி போட்டியிடும் 26 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டார். அதன் விவரம்:

1. ராயபுரம் – பிஜூ சாக்கோ
2. மைலாப்பூர் – ஏ.எஸ். முனவர் பாட்சா
3. காட்பாடி – டி.வி.சிவானந்தம்
4. அணைக்கட்டு – பி.எஸ். பழனி
5. வாணியம்பாடி – சி.ஞானசேகரன்
6. பர்கூர் – எம்.ஆர்.ராஜேந்திரன்
7. கிருஷ்ணகிரி – ஆர்.ஜெயபிரகாஷ்
8. திருக்கோவிலூர் – டி.ஜி.கணேஷ்
9. சங்ககிரி – கே.செல்வகுமார்
10. சேலம் வடக்கு – ஆர்.தேவதாஸ்
11. நாமக்கல் – என்.இளங்கோ
12. பெருந்துறை – வி.பி.சண்முகம்
13. மேட்டுப்பாளையம் – டி.ஆர்.சண்முக சுந்தரம்
14. மடத்துக்குளம் – ஏ.எஸ்.மகேஸ்வரி
15. கிருஷ்ணராயபுரம் (தனி) – கே.சிவானந்தம்
16. முசிறி – எம்.ராஜசேகரன்
17. கடலூர் – ஏ.எஸ். சந்திரசேகர்
18. பூம்புகார் – எம்.சங்கர்
19. பாபநாசம் – எஸ்.டி.ஜெயக்குமார்
20. திருமயம் – பி.எல்.ஏ. சிதம்பரம்
21. மேலூர் – டி.என்.பாரத் நாச்சியப்பன்
22. கம்பம் – ஓ.ஆர்.ராமச்சந்திரன்
23. விளாத்திக்குளம் – பி.கதிர்வேல்
24. ஸ்ரீவைகுண்டம் – விஜயசீலன்
25. தென்காசி – என்.டி.எஸ்.சார்லஸ்
26. கிள்ளியூர் – ஜான் ஜேக்கப்

அகம்